கவலையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.
அன்றைய தினத்தைச் சிறப்பாக வாழுங்கள்,
எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்,
இரவு படுக்கப் போகும்வரை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
வில்லிஸ் கேரியர் கூற்று:
1) "மிக மோசமாக அப்படியென்ன நிகழ்ந்துவிடும்?" என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
2)தேவைப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்க்ள்.
3)பிறகு அந்த மோசமான சூழ்நிலையை மேம்படுத்த அமைதியாக முயற்சி செய்யுங்கள்.

மூன்றும் முத்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே,அது நான் கற்றுக்கொண்ட பாடமும் கூட..
பதிலளிநீக்குஅழகு தமிழ் வழியே எனக்கு வெற்றி பாதை காண்பித்ததற்கு மிக்க நன்றி :)
பதிலளிநீக்கு