A
Story of Love, hope and how determination can overcome even destiny
-Preeti
Shenoy
திங்கள், 12 நவம்பர், 2012
யாரையும் அதிகம் நேசிக்காதே! அவர்கள் நம்மிடம் பேசாத ஒவ்வொரு நிமிடமும் நரகமாக மாறிவிடும்.............
சனி, 10 நவம்பர், 2012
உங்களுக்கு இருக்கும் ஏதேனும் ஒரு கவலையைப் போக்க நீங்கள் ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது? கீழ்க்கண்ட கேள்விகளுக்கான விடைகளை அவற்றின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வெற்றிடத்தில் எழுதிக் கொள்ளுங்கள். 1)நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன்?
2)அது குறித்து என்னால் என்ன செய்ய முடியும்?
3)அது குறித்து நான் இந்த நடவடிக்கைகளைத்தான் எடுக்கப்போகிறேன். 4)அதை நான் எப்போது செய்யத் துவங்கப் போகிறேன்?
வெள்ளி, 9 நவம்பர், 2012
கவலையைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.
அன்றைய தினத்தைச் சிறப்பாக வாழுங்கள், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்,
இரவு படுக்கப் போகும்வரை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
வில்லிஸ் கேரியர் கூற்று:
1) "மிக மோசமாக அப்படியென்ன நிகழ்ந்துவிடும்?" என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 2)தேவைப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்க்ள்.
3)பிறகு அந்த மோசமான சூழ்நிலையை மேம்படுத்த அமைதியாக முயற்சி செய்யுங்கள்.